Order your Best Food now at Padayal.
There’s something for everyone

The Menu

Delicious & Delectable

Leaf through the pages of scrumptious delights served with utmost care and perfection, with the magical culinary skills of the professional chefs; guaranteed to awe your taste buds!

காலை 06.00 மணிமுதல் 09.00 மணி வரை

ஆரோக்கிய பானங்கள்

Price List Item
தினம் ஒரு மூலிகை
(வெற்றிலை, வல்லாரை, கற்றாழை)
Price List Item
தினம் ஒரு மலர்

(செம்பருத்தி, ஆவாரம்பூ, செந்தாமரை)

Price List Item
தினம் ஒரு கீரை
(பொன்னாங்கன்னி, கறிவேப்பிலை, கொத்தமல்லி)
Price List Item
தினம் ஒரு காய்
(அரசாணிக்காய், கொத்தவரை, பூசணி)
Price List Item
தினம் ஒரு கனி
(மாதுளை, அத்திப்பழம்)
Price List Item
தினம் ஒரு விதை
(பரங்கிக்காய், வெண்பூசணி)
Price List Item
தினம் ஒரு முளை தானியம்
(நரி பயறு, உளுந்து, வெந்தயம்)

காலை உணவு வகைகள்

Price List Item
இயற்கை தேனீர்
(சங்கு பூ, ஆவாரம்பூ)
Price List Item
இயற்கை இட்லி
(மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி.)
Price List Item
தூய மல்லி வெண் பொங்கல்
Price List Item
சிறுதானிய உப்புமா
(வரகு,சாமை,குதிரைவாலி, தினை, ராகி)
Price List Item
சுவையூட்டிய முளை தானியங்கள்
(பச்சை பயறு,நரி பயறு, கருப்பு உளுந்து, கொள்ளு, வெந்தயம்)
Price List Item
ஆற்றல் உருண்டைகள்
(லட்டு வகைகள் - கொப்பரை தேங்காய் லட்டு, எள்ளு, கடலை, சிறுதானியம்)

மதியம் 01.00 மணி முதல் 04.00 மணி வரை

Price List Item
தினம் ஒரு ஆற்றல் பானம்

(செம்பருத்தி, நெல்லி, ரோஜா..)

Price List Item
தினம் ஒரு முளை தானியம்

(பாசிபயறு, நரி பயறு, உளுந்து)

Price List Item
தினம் ஒரு பசும் பொரியல்
(வாழைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய்..)
Price List Item
தினம் ஒரு பசுமைக் கூட்டு
(வெண்பூசணி, சௌசௌ, சுரைக்காய்..)
Price List Item
தினம் ஒரு பச்சடி
(வாழைத்தண்டு, வெள்ளரி)
Price List Item
தினம் ஒரு துவையல்
(வல்லாரை, கறிவேப்பிலை, புதினா)
Price List Item
தினம் ஒரு பிரட்டல்
(வெண்டை, பீட்ரூட்)
Price List Item
தினம் ஒரு பாரம்பரிய அரிசி சாதம்
(தூயமல்லி, இலுப்பை பூ சம்பா, சீரக சம்பா)
Price List Item
தினம் ஒரு இயற்கை சாம்பார்
(பூசணி, சுரைக்காய், மேரக்காய்)
Price List Item
தினம் ஒரு குழம்பு
(வெண்டைக்காய், கத்தரிக்காய், சுண்டைக்காய்)
Price List Item
தினம் ஒரு மூலிகை ரசம்
(தூதுவளை, வெற்றிலை, துளசி)
Price List Item
தினம் ஒரு இயற்கை மோர்
(புதினா, சுரைக்காய், பீர்க்கங்காய்)
Price List Item
தினம் ஓர் இயற்கை வடை

(வாழைப்பூ, முருங்கை பூ, அகத்திப் பூ)

Price List Item
தினம் ஒரு கலவை சாதம்
(இயற்கை தயிர் சாதம், காய்கறி சாதம், இயற்கை பிரியாணி)
Price List Item
தினம் ஒரு ஊறுகாய்
(பசு மஞ்சள், மாஇஞ்சி, பீட்ரூட்)
Price List Item
தினம் ஒரு பாயாசம்
(பாதாம் பிசின், வாழைப்பழம், மலர்கள்)
Price List Item
தினசரி இயற்கை பீடா…

மாலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை

அடுப்பில்லா சமையலில் பாரம்பரிய உணவு வகைகள்

Price List Item
இயற்கை சூப் வகைகள்

(வெற்றிலை, துளசி, வாழைத்தண்டு)

Price List Item
இயற்கை இட்லி வகைகள்

(கருப்பு கவுனி, காட்டு யானம்)

Price List Item
இயற்கை குழிப்பனியாரம்
(கிச்சலி சம்பா, கருங்குறுவை)
Price List Item
இனிப்பு புட்டு வகைகள்

(சீரக சம்பா, குடவாழை, வரகு, சாமை)

Price List Item
கார புட்டு வகைகள்

(தங்க சம்பா, சிவப்பு கவுனி, குதிரைவாலி, தினை)

Price List Item
பனியார வகைகள்

(இனிப்பு, காரம், காய்கறி)

Price List Item
இயற்கை இடியாப்ப வகைகள்

(ராகி, கம்பு, சோளம்..)

அடுப்பில்லா சமையலில் நவீன உணவு வகைகள்

Price List Item
புடலங்காய் கட்லட்
Price List Item
பீர்க்கங்காய் சாண்ட்விச்
Price List Item
சுரைக்காய் நூடுல்ஸ்
Price List Item
இயற்கை பீட்ஸா..
மற்றும் பல..

Order your Best Food now at Padayal.
There’s something for everyone